மத்திய ஃப்ளோரிடா முத்தமிழ் சங்கத்தின் கலைக்கூடம் மத்திய ஃப்ளோரிடா முத்தமிழ் சங்கத்தின் கலைக்கூடம், நமது உயிரினும் மேலான தமிழ் மொழியாம் செம்மொழியை, நமது அன்பான குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் முயற்சியில் இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்பினை தொடங்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்வமுள்ள அனைவரும் (சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள்), தங்கள் குழந்தைகளை கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த செய்தியினை தங்களுக்கு தெரிந்த ஆர்லாண்டோ வாழ் தமிழ் அன்பர்களுக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். |
Registration Links [2020-2021]
கலைக்கூடம் - ஆர்லாண்டோ @ Elite Preparatory Academy - 1636 W Oak Ridge Rd, Orlando, FL 32809
கலைக்கூடம்-லேக் மேரி @1998 E Lake Dr, Casselberry, FL 32707